Skip to main content
Deiva Darisanam avatar

Deiva Darisanam

@deivadarisanam5725

43,840

সাবস্ক্রাইবার

How counts and estimates work
Advertisement
SpotlightSponsored
Get featured
Want your YouTube channel or video in the spotlight? Promote it from €4.99.
PostWhatsAppReddit

ভিউ

7,863,020

ভিডিও

1,560

API

43,800

50K

6,160
Advertisement

লাইভ YouTube সাবস্ক্রাইবার কাউন্টার

Advertisement

Loading Advanced Analytics...

Advertisement

Deiva Darisanam

தெய்வ தரிசனம் ஆன்மிகத்துக்கும் ஜோதிடத்துக்குமான பிரத்தியேகமான யூடியூப் சேனல்.

இந்த சேனலில் என்னவெல்லாம் இருக்கும்? திருக்கோயில் தரிசனம் மட்டுமல்லாமல், அந்த ஆலயங்களை தரிசிப்பதால் ஏற்படக்கூடிய பலன்கள், விலகும் தோஷங்கள், வழிபாட்டு முறைகள்...

நம் மனதை செம்மைப்படுத்தி இறைவனின் அருளைப் பூரணமாகப் பெறுவதற்கு மகரிஷிகளும், மகான்களும் அருளிய உபதேசங்கள்...மகான்களின் வாழ்க்கை நிகழ்வுகள் நமக்குத் தரும் படிப்பினைகள்...

ஒவ்வொரு மாதத்துக்குமான விரதங்களும் அவற்றின் மகிமைகளும்...

வாரம்தோறும் ராசிபலன், நட்சத்திரப்பலன், மாதாந்திர ராசிபலன்

சனிப் பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்ற முக்கிய நிகழ்வுகளின்போது பலன்களுடன் பரிகாரங்கள் இப்படி பல பயனுள்ள தகவல்களுடன் உங்கள் வளமான வாழ்க்கைக்கான தெய்வ தரிசனம் யூ டியூப் சேனலை பார்த்து மகிழவும், இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும், மற்றவர்களுக்கும் பரிந்துரைக்கவும் அன்புடன் அழைக்கிறோம். மேலும் கீழே உள்ள பெல் பட்டனை அழுத்தி, தொடர்ந்து இந்த சேனல் பற்றிய அறிவிப்புகளைப் பெறலாம்.

Advertisement

Embed

YouTube সাবস্ক্রাইবার, ভিউ, ক্রিয়েটর তুলনা ও মাইলস্টোন রিয়েল টাইমে ট্র্যাক করুন।

ভিডিও

பிரதோஷ வழிபாடு | திருக்கொட்டாரம் ஐராவதீசுவரர் | Thirukottaram Airavatheswarar | Deiva Darisanam

Uploaded

213

ভিউ

7

Likes

1

Comments

Advertisement

About RealtimeSubCount.com

YouTube সাবস্ক্রাইবার, ভিউ, ক্রিয়েটর তুলনা ও মাইলস্টোন রিয়েল টাইমে ট্র্যাক করুন।

FAQ